நேரிசை வெண்பா

இயற்ச்சீர் வரவெண்சீர் வெண்டளையோ(டு) வெண்பா
பயிற்சி அளியென் தமிழே - முயற்சி
திருவினை ஆக்கி சிறுவனை போற்றிப்
பெரும்புலவ(ன்) ஆக்கி விடு!

எழுதியவர் : வதூத் (21-Feb-14, 10:15 am)
சேர்த்தது : அப்துல் வதூத்
பார்வை : 91

மேலே