உலகம் முழுதும் உனதானாலும்

உலகம் முழுதும் உனதா னாலும்
தனிமையில் இருக்க நினைத்துப் பார்த்தால்
மரித்தபின் வீழும் யாக்கை பிணமே
எரித்தால் கிடைக்கும் ஒருபிடி சாம்பல்
கரைத்தபின் நீரில் மூழ்கிப் போக
ஆறடி நிலமும்உனக் கில்லை

எழுதியவர் : (21-Feb-14, 11:24 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 53

மேலே