கள்ள நோட்டு
ஒருவன் : ஏண்டா கள்ள நோட்டு அடிச்சு பிடிபட்டதுக்கு
கணக்கு வாத்தியார் தான் காரணம் என்கிறாய் ?
மற்றவன் : பின்னை என்னடா
அவா் சரியா கணக்கு சொல்லிக் கொடுத்திருந்தா ஆயிரம் ரூபா தாளுக்கு நான்கு சைபா் போட்டுருக்க மாட்டேனே