காத்திருக்கிறேன்..

ஓய்ந்தது
மழை
மட்டுமல்ல
நம் கூடலும் தான்!!!
மீண்டும்
வானம் பார்த்த பூமியாய்
காத்திருக்கிறேன்...

எழுதியவர் : (10-Nov-09, 11:38 am)
Tanglish : kaathirukiren
பார்வை : 3733

மேலே