இத்தாலி மருமகள்
இத்தாலி
மருமகள்
இந்திய இலங்கைப்
படைகொண்டு
அறுத்தாளே.... ஆயிரம்
ஆயிரம்....தாலி.....
உங்களுக்கு
புகழ்பாட.....
பலபேர் உண்டு.... இங்கே
ஒப்பாரி
வைத்து அழக்கூட
உரிமை இல்லை.....!!
அப்பனுக்கு
தப்பாம
பிறந்த பிள்ளை.....
ரா......கு
காந்தி..... இது
நியாயம்
மாட்டிய கையிற்றை
இறுக்கி விடு
என்று
கிறுக்குப்
பிடித்து செய்தி
விடுது.....!!
யாரைக்
கேட்டு நம்மினத்தை
நசுக்க
வந்தாய்....?
அமைதிப் படை
என்று
சொல்லி.... உள்ளே
வந்த நீங்கள்
இருந்த கொஞ்ச
நிம்மதியையும்
கெடுத்துப்
போனீரே..... இன்னுமா
குற்றம்
மறந்து போனீர்?