சிறை
தடவிப் பார்க்கிறேன் ......
குறுக்கும் நெடுக்குமாய் கம்பிகள் .....
எங்கும் இருள்.......
எங்கிருக்கிறேன் .....?/...
ஒன்றும் தெரியவில்லை .....
என் கண்களும் கைகளும் கட்டப்பட்டு ......
இருந்தும் ......
என் நாசியில் தவழ்கிறது பெண்மையின் வாசம்...
அது.....
உன் வாசம்
இருக்குமிடம் புரிந்தது .....
அது உன் மனச்சிறை .....
உன் ......
இதயத்தில் இடறி விழுந்தது .....
ஏனோ கண்மூடித்தனம் தான் .....
அதற்காக ......
நீ சிறையெடுத்த பின்னராவது ....
என் கண்களை அவிழ்த்து விடக் கூடாதா .......