பஞ்சு ரோல் எதுக்கு - மணியன்

ரசிகர் : - வழக்கமா டிக்கெட் மட்டும்தானே கொடுப்பீங்க இன்னைக்கு டிக்கேட்டோடு சேர்த்து பஞ்சு ரோலும் இலவசமாக தருகிறீங்களே ஏன் ?

சபாமேனேஜர் :- அதுவா . . . இந்த பாகவதர் பாடுறதைக் கேட்க விருப்பம் இல்லாத மனது உள்ளவர்கள் பஞ்சைக் காதுல வச்சுக்கலாம்.
எப்படியாவது கூட்டம் சேர்க்க வேண்டியிருக்கே.

எழுதியவர் : மல்லி மணியன் (23-Feb-14, 9:12 pm)
பார்வை : 129

மேலே