வழி தவறிப் போனேன்

உன் கால் சுவடுகளை
தொடர்ந்து - என்
பாதங்கள் பயணிக்க,
வழி தவறி போனதை
இடைநடுவே உணர்ந்தேன்,
நான் வழியறியாமல்
தடுமாறும் இந்தக் கணம்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (24-Feb-14, 5:44 pm)
பார்வை : 189

மேலே