எடுத்துச் செல்

நொடிகள் போனது
பல நிமிடம் போனது..

தினங்கள் போனது
பல திங்கள் போனது...

வருடம் போனது
என் வாழ்வே போனது...

நீயும் போனாய்.....
உன் நினைவுகள் மட்டும்
........எதற்கு வீனாய் ..¿¿¿

.....எடுத்துச் செல்.....

எழுதியவர் : (24-Feb-14, 6:20 pm)
சேர்த்தது : Mohanaselvam j
Tanglish : eduthuch sel
பார்வை : 80

மேலே