அழைப்பு

புதிய இலக்கங்களிலிருந்து
அழைப்பு வரும்
ஒவ்வொரு தடவையும்,
ஏமாந்து போகிறேன்,
அது
நீயாக இருக்கலாம்
என்று எண்ணுவதால்.....

வ.ஆதவன்

எழுதியவர் : வ.ஆதவன் (24-Feb-14, 9:29 pm)
சேர்த்தது : ஆதவன்
Tanglish : azhaippu
பார்வை : 89

மேலே