கண்ணீர்

உன்னை பிரிந்ததனால் ,
என் கண்ணீரும் என்னை விட்டு,
பிரிந்து செல்கிறது...

உனக்கு பிடிக்காத என்னை,
அதற்கும் பிடிக்கவில்லை போல !

எழுதியவர் : s . s (24-Feb-14, 10:21 pm)
Tanglish : kanneer
பார்வை : 115

மேலே