நல்லாருக்கே நியாயம்

நீதிபதி ;ஏதாவது சொல்லனும்னு விரும்புகிறாயா?

கைதி; என்னன்னு ....? ஏதாவது சொன்னா ..நீ பொய் சொல்ற ...உண்மைய ஒத்துக்கன்னு சொல்றீங்க....சாட்சி இல்லன்னா .... குற்றவாளின்னு தீர்ப்பு சொல்லி ஜெயில்ல போடுவீங்க ...

நீதிபதி ; என்னதான் சொல்லவர..?

கைதி ; நீங்க குற்றத்த ஒத்துக்கங்க....தப்பான தீர்ப்பு சொன்னோம்னு ...

நீதிபதி;????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (25-Feb-14, 6:27 am)
Tanglish : nallarukke Niyayam
பார்வை : 268

மேலே