காதலிக்க‌ வில்லையென்று ,,,

எத்தனை முறை பொய்
சொல்வது நீ என் காதலி
இல்லை என்று உறவுகலுக்கு
நித்தம் ஒரு பெணகளுடன்
சுற்றும் ஆண்களிடத்தில்
உன்னுடன் மட்டும் நான்
உறவுவைப்பதை எந்தனை நாள்
மறைப்பது உன்னை காதலிக்க‌
வில்லையென்று ,,,?

எழுதியவர் : கே இனியவன் (25-Feb-14, 6:09 pm)
பார்வை : 74

மேலே