காதல்
காலையில் பூத்த கண் மலரே ,
கல கலவென சிரிக்கும் ரோஜாவே,
ஈர காற்றில் இன்பமாய்
இயற்றிய உன்னை இரு உள்ளங்கையில்
உராய்வுடன் உயர்த்தும் உள்ளம் யார்?
காலையில் பூத்த கண் மலரே ,
கல கலவென சிரிக்கும் ரோஜாவே,
ஈர காற்றில் இன்பமாய்
இயற்றிய உன்னை இரு உள்ளங்கையில்
உராய்வுடன் உயர்த்தும் உள்ளம் யார்?