உண்மையன்புடன் நேசி

நட்புக்கரம் நீட்டிவிட்டு
நஞ்சைக் கொடுக்காதே

நட்புக்கொள்ளுமுன்
ஆயிரம்தடவை யோசி.

நட்புக்கொண்டபின்
உண்மையன்புடன் நேசி..!!

எழுதியவர் : சுசானா (26-Feb-14, 5:47 pm)
பார்வை : 265

மேலே