உணர்வுகள்

நீ என்னை பிரிந்த பின்,

என் உயிர் பிரியாமல்,
உணர்வுகள் உறைந்து விட்டது !

உறைந்த உணர்வுகளுக்கு,
உயிர் கொடுக்க நீ வேண்டும்...

வருவாயா உயிரே !

எழுதியவர் : s . s (27-Feb-14, 1:40 pm)
Tanglish : unarvukal
பார்வை : 231

மேலே