வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை
அரசியலில் குதித்து விட்டதா
மின் மினிப் பூச்சிகள்.......?!
வெள்ளை ஆடையில் இதோ
புள்ளி மான்களின் உடலில்.......!!
அரசியலில் குதித்து விட்டதா
மின் மினிப் பூச்சிகள்.......?!
வெள்ளை ஆடையில் இதோ
புள்ளி மான்களின் உடலில்.......!!