காதல் பிரிவு

உன்னை
நினைக்கும்
தருணங்களில்
என் கண்ணீர் சுரப்பிகளும்
காலிக் குடங்களே..!

எழுதியவர் : Priyasakhi (2-Mar-14, 11:53 am)
Tanglish : kaadhal pirivu
பார்வை : 87

மேலே