ஆக்ஸ்போர்ட்னா இதானா

(நம்மாளு என்னன்னு, ஊரிலேயே மெத்தப் படிச்சவரும், அண்ணாமலை ஜனகராஜிற்கு தம்பியுமான ஒருவரிடம் போய் கேட்டா....)



நம்மாளு: ஏண்ணே... இந்த OXFORD,OXFORD,ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாண்ணே?



மேதாவி : அடேய்...OX ன்னா எருமை, FORD ன்னா வண்டி. அதாவது அந்த காலத்துல லண்டன்ல எருமைமாட்டு வண்டியிலதான் வெள்ளைக்காரங்க படிக்கிறதுக்கு போனாங்க. பழச மறக்காம இருக்கனுங்கறதுக்காக, பெரிய பள்ளிக்கூடத்துக்கு அந்த பேரையே வச்சுட்டாங்க.

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-14, 9:45 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 231

சிறந்த நகைச்சுவைகள்

மேலே