காணவில்லை

போஸ்ட் ஆபிசில்....


நம்மாளு : சார்! என் பொண்டாட்டிய நேத்துலருந்து காணோம்,கம்ப்ளைண்ட் கொடுக்கணும் சார்!


ஊழியர் : யோவ், கண்ண திறந்து நல்லா பாரு... இது போலீஸ் ஸ்டேஷன் இல்ல, போஸ்ட் ஆபிஸ்..


நம்மாளு : மன்னிச்சுகிடுங்க சார்! சந்தோசத்தில தலை கால் புரியலை......

எழுதியவர் : உமர் ஷெரிப் (3-Mar-14, 10:43 pm)
பார்வை : 505

மேலே