மீண்டும் சந்தித்தேன்
மீன் போல நீந்துகிறேன்... உன்னை
மீண்டும் மீண்டும் சந்திக்க நினைக்கிறேன்..!
மான் போல துள்ளிக் குதிக்கிறேன்... உன்னை என்
மனசிலே அள்ளிச் செல்கிறேன்..!
சிட்டுக்குருவி போல பறக்கிறேன்... உன்
சிரிப்பை பார்த்து ரசிக்கிறேன்..!
சுட்டிக்குழந்தை போல தவழ்கிறேன்... உன் பார்வையை
சுகமாய் என் மனதில் சுமைக்கிறேன்..!