இதயத்தோடு வணக்கம்

Good Morning :

அதிகாலை நேரத்திலே...

அனல் வீசும் சூரியனை கண்டேன்..!

அடர்ந்த காற்றிலே...

அசையும் மரங்களை கண்டேன்..!

மலை உச்சியிலிருந்து விழும் அருவியை... என்

மனசு மகிழும் வரை ரசிக்கிறேன்..!

இதயத்திலிருந்து வந்த வார்த்தை...

இனிய வணக்கமாக என் நண்பர்களுக்கு சொன்னேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (5-Mar-14, 6:55 am)
பார்வை : 96

மேலே