லஞ்சப்பார்வை - பூவிதழ்

லஞ்சம்
வாங்குபவரெல்லாம்
அழகாகவே உடுத்தி இருந்தாலும்
அம்மணமாகத்தான் தெரிகிறார்கள்
என்பார்வையில் !

எழுதியவர் : பூவிதழ் (5-Mar-14, 1:29 pm)
பார்வை : 240

மேலே