யாருக்கு

குழந்தையிடம்
இரு கைகளையும் கொண்டு
முகத்தை மூடி
பூச்சாண்டி விளையாட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்
அது ,அக்குழந்தைக்கா,
உன் பின்னால் சுற்றும்
ஆண்களுக்கா?

எழுதியவர் : (9-Mar-14, 4:10 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : yaruku
பார்வை : 74

மேலே