மறந்து விடுகிறாய்

அழகான பெண்கள்
தெருவில் சண்டை இடக்கூடாது என
சட்டமா உள்ளது?
யாருடனோ சண்டையிட்டுக்கொண்டிருக்கிறாய்,
நீ சண்டையிடும் அழகை
ரசிக்கவே
உன்னை சீண்டுகிறார்கள்
என்பதை மறந்து.

எழுதியவர் : (9-Mar-14, 4:16 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : maranthu VIDUKIRAI
பார்வை : 115

மேலே