புலம்பல்

உன் இதழ்கள் சொல்ல நினைப்பதை
என் இதயம் சொல்லில்க்கொண்டே இருக்கிறது
எபோது தான் உனக்கு கேட்குமோ??????

எழுதியவர் : carolin (9-Mar-14, 7:39 pm)
சேர்த்தது : carolin
Tanglish : pulambal
பார்வை : 164

மேலே