கற்கள் பேசினால்

'' கற்கள் பேசினால் ''

'' கல்லாகிய என்னை சிலை வடித்து
மஞ்சள் திட்டினால் - கடவுள் என்கிறான் ,அதே ,

'' கல்லாகிய நான் சிறு கற்களாக உதிரி இருந்தால் ,
என் மீது தாறை ஊற்றி சாலை என்கிறான் ,,

'' ஒன்றா எல்லோரும் மதிக்கும் படி ,
கடவுள் என்கிறான் ,இல்லையே எல்லோரும்
மிதிக்கும் படி மிதியடி யாக்குகிறான் ,,
எப்பொழுது திருந்தும் இந்த மனித ஜென்மங்கள் ...

'' மனிதா நினைவி வைத்துக்கொள் ???
மதி அறியாததெல்லாம் வினா ? தொடுக்க
ஆரம்பித்து விட்டால் மதிவாலநாள் கூட
பதில் கூர முடியாது ,,,நீ - வை - கொள் ,,

எழுதியவர் : சிவகவிதாசன் ,, (10-Mar-14, 1:38 pm)
Tanglish : karkal pesinal
பார்வை : 125

மேலே