கவிதைகள்
பல நூறு கவிதைகள் எழுதுகிறேன்,
அனைத்திலும் நீயும், உன் நினைவுகளுமே !
உன்னைத்தவிர வேறெதிலும்,
என் சிந்தைசெல்ல மறுக்கிறது !
பல நூறு கவிதைகள் எழுதுகிறேன்,
அனைத்திலும் நீயும், உன் நினைவுகளுமே !
உன்னைத்தவிர வேறெதிலும்,
என் சிந்தைசெல்ல மறுக்கிறது !