இப்போ புரிகிறது

தூங்காமல் இருக்கலாம் என்பதை !
சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கேன்
நம்பவில்லையே நான் இதை !...

இப்போ புரிகிறது !!!

காதலை வாங்குபவர்கள் கட்டாயம்
தூக்கத்தை விற்கணும் இது
அன்புள்ளங்களிற்குரிய கட்டாய சட்டம் என்பது
இப்போ புரிகிறது !!!

எழுதியவர் : TP Thanesh (12-Mar-14, 1:59 am)
Tanglish : ippo purikirathu
பார்வை : 83

மேலே