கோபம்

இரவு அதன் களங்கத்தை நிலவின் மீது
சுமர்த்தி இருந்தது அதை ரசித்த நீ
என் காதலை உன்னிடம் வெளிப்படுத்தும்போது
மட்டும் கோபம் கொள்கிறாயே ?

எழுதியவர் : Gayathri படேல் (13-Mar-14, 11:56 am)
சேர்த்தது : Gayathri Patel
Tanglish : kopam
பார்வை : 76

மேலே