பிறக்கும்
பேசும் பிள்ளையோடு ஒரு பார்வை
தள்ளாடும் கிழவியிடம் ஒரு சண்டை
தாழாட்டும் அன்னையிடம் ஒரு முத்தம்
விசும் காற்றிடம் ஒரு கல்வி
பூக்கும் பூவிடம் ஒரு வாசம்
கேட்க்கும் இசையிடம் ஒரு உணர்வு
பறக்கும் பறவையிடம் ஒரு பேச்சு
முறைக்கும் நண்பனிடம் ஒரு கூத்து
வளர்க்கும் தந்தையிடம் ஒரு பரிசு
சிரிக்கும் தோழமையுடன் ஒரு குறும்பு
இவையெல்லாம் கிடைத்தால்
பாறைக்கூட கவிதை பிறக்கும்
மனிதனுக்கு பிறக்காதாயென.........!!!!