மறந்துவிடுகிறேன்

நீ இருக்கும் ஒவ்வொரு நொடியும்
இந்த உலகயே மறந்துவிடுகிறேன்
நீ என்னை விட்டு சென்றவுடன்
என்னையே மறந்துவிடுகிறேன்

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 9:19 pm)
சேர்த்தது : ramesh kannan
பார்வை : 67

மேலே