அர்ப்பணம்

இழப்புகள் பல
உன்னை நானும் பெற
களைப்புகள் பல
கடந்து வந்த பாதை

உன் துளிநிமிட
பார்வைக்காய் அத்தனையும்
அர்ப்பணம்!

எழுதியவர் : உமர் ஷெரிப் (14-Mar-14, 9:47 pm)
Tanglish : arpanam
பார்வை : 121

மேலே