கண்ணீர் துளிகள்

என் கண்ணீர் துளிகளை காணவில்லை,,,,
கடலோடு கலந்து விட்டதால் அல்ல ...
கடலாக மாறிவிட்டதால்,,,,,,

-------கலைசுபா

எழுதியவர் : சுபாகலை (14-Mar-14, 10:07 pm)
சேர்த்தது : கலைசுபா
Tanglish : kanneer thulikal
பார்வை : 68

மேலே