முகத்தோரம்

மூடும் வென்பனிகள்
திறக்காத வானம்
முகிலை தேடும் பூமியில்
முமூரமாய் வந்து நின்றாய்
என் முகத்தோரம்.........

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 10:17 pm)
சேர்த்தது : ramesh kannan
பார்வை : 107

மேலே