வெற்றிடம்

எழுதி முடித்தும்
முற்று புள்ளி வைக்க விரும்பவில்லை
என் பெயரோடு
உன் பெயரை சேர்க்க வெற்றிடமாக
விட்டு செல்கிறேன்

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 10:22 pm)
Tanglish : vetridam
பார்வை : 53

மேலே