வன்முறை

வன்முறைகள் இல்லை
ஆனாலும்
சண்டை போடுகிறது
எண்ணையோடு கடுகு

எழுதியவர் : கண்ணன் (14-Mar-14, 10:35 pm)
Tanglish : vanmurai
பார்வை : 114

மேலே