திமிறோ
விளையாட்டாய் நான் செய்த காரியம்
வினையாய் மாற
என் மனம் மட்டும் மாறாமல் இன்னும் துடிக்கிதே...
பிறந்தது பாவமா? பிறந்தது மட்டும் தான் பாவமா?
ஒரு நிமிடம் நகர யுகமாய் ஆகிறது என் கண்ணில் மட்டும் கண்ணீர் குறையலையே?
மற்றவருக்காக சிரிப்பதை நடித்தாலும்
மனம் மட்டும் வலிக்கிறதே?
தற்கொலை செய்யும் எனக்கு எவ்வளவு தைரியம் ?
அதனால் தான் நன் திமிறோ??????//
------சுபா

