உன் அருகாமையை இழக்கிறேன்இ மிஸ் யூ

உன்னுடன்
இருக்கும் போது,
சண்டை போடுகிறேன்...
ஆனால்,
மற்ற ஜோடிகளை
காணும் போது
உன்னை மிகவும் விரும்புகிறேன்.
உன் அருகாமையை
இழப்பது போல் உணர்கிறேன்...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Mar-14, 9:19 am)
பார்வை : 618

மேலே