thortren
மீண்டும் தோற்றேன்
உன்னைப்பற்றிய
கவிதை சொல் தேடலில்
ஒன்றும் கிடைக்காமல்
எல்லா சொற்களையும்
பயன்படுத்திவிட்டேன்.
மீண்டும் மீண்டும்
தோற்க்க விரும்புகிறேன்
செந்தமிழ் பெண்ணே !!!!
மீண்டும் தோற்றேன்
உன்னைப்பற்றிய
கவிதை சொல் தேடலில்
ஒன்றும் கிடைக்காமல்
எல்லா சொற்களையும்
பயன்படுத்திவிட்டேன்.
மீண்டும் மீண்டும்
தோற்க்க விரும்புகிறேன்
செந்தமிழ் பெண்ணே !!!!