எழுதுகோல்
எழுதுகோலுக்கு ஓர்
எழுத்தோவியம்
நினைத்ததை
படைப்பாய்,
சொல்வதை
செய்வாய் ,
மறைப்பதை
அழிப்பாய்,
பிறப்பதை
பொறிப்பாய்,
நினைவை
சுமப்பாய் ,
நீயும் உருகுகின்றாய்
உணர்வு வழி
உயிர் கசிகின்றாய்
ஏன் நீயும்
காதலித்தாயா ???