காதல் கவிதை

என்னிடம் மட்டுமே
அன்பாய் இருக்கனும்
என்று எதிர்பார்ப்பிலேயே
பல உறவுகளை
தொலைத்திருக்கிறோம் ......!!!!

எழுதியவர் : இந்து (18-Mar-14, 4:39 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 165

மேலே