இளைஞனே

இளைஞனே ! என்றுமே எழுச்சி நீ கொள் !
இனிவரும் காலங்கள் உனதென்று சொல்!
பாரது போற்றிடும் கல்வியைக் கல் !
யாரது தூற்றினும் எதிர்த்து நீ நில்!
எதிர்ப்பினில் வாழ்ந்தாலும் உலகையே வெல்!
புதிராகும் வாழ்வதைப் புரிந்து நீ செல் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (25-Mar-14, 9:27 pm)
Tanglish : ilainyane
பார்வை : 144

மேலே