என் விடியல்

என்னதான் சூரியன்
வந்து வெகுநேரம் ஆனபோதிலும்
நீ வந்ததும்தான் விடிகிறது
என் பொழுதுகள்...........!!!!!!!!!!

எழுதியவர் : செந்தில்குமார் ப (27-Mar-14, 1:01 pm)
சேர்த்தது : Senthil-Sk
Tanglish : en vidiyal
பார்வை : 88

மேலே