வறட்சி

மேய்ச்சலுக்கு
சென்ற ஆடு
கால்கள் சிக்கியது
வயல் வெளியில்...

எழுதியவர் : சலீம் கான் (சகா) (28-Mar-14, 11:11 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : varatchi
பார்வை : 97

மேலே