நாமும் நட்பும்

நட்புகள் துடிக்கும் -அதில்,
பிரிவுகள் வழிக்கும்
தினமும் கொஞ்சம் சேட்டை-வருமே,
வாய் நிறைய அரட்டை !

ஓடிப்போகும் காலங்களில் -நித்தமும்'
புதுப்புது சொந்தங்களால் ,
ஓடாமல் நின்று கொண்டிருக்கும்-அது ,
நமக்காக காத்துக்கொண்டிருக்கும்!

வயலுக்கு தேவை நீர்பாசனம் ,
நட்புக்கு தேவை தோழாசணம்,
நற்பால் அனைவர்க்கும் சிம்மாசனம் !

மோகத்தில் தத்தளிகும்போதும் ,
தாகத்தில் தவண்டையடிகும்போதும்,
வேகத்தில் சண்டைபிடிக்கும் போதும்,
ஆபத்தில் காப்பாற்றும்பொழுதும்,
நட்புதான் கைகளால் தடுக்கிறது,
அதுவே நங்கூரமாய் நட்பில் பதிகிறது !

நட்பு வேண்டும் வாழ்வில் '
தப்பின்றி இருக்க ,
உனக்கும் வீசும் நட்பின் வாசம்,
அவைதான் ,
நீ மாண்ட பின்னரும் உனது சாசனம்.......!

எழுதியவர் : சசி தமிழன் (29-Mar-14, 6:07 pm)
பார்வை : 374

மேலே