புரிந்தவர் கூறட்டுமே

ஒருகால் உய்ய
மருக்கால் மெய்யக்
கணுக்கால் தொய்ய
கரைக்கால் வய்ய
பொருக்கால் மட்டு .

எழுதியவர் : கனகரத்தினம் (29-Mar-14, 8:18 pm)
பார்வை : 431

மேலே