மதகு

கரப்பானை கரையக்
கருப்பனை கொய்யக்
திறப்பானை திறுவ
பொருப்பாரில்லாது
புயலாய் பறப்பார்
கரையுடைத்து கடல்
கலப்பார் ....

எழுதியவர் : கனகரத்தினம் (29-Mar-14, 8:23 pm)
பார்வை : 102

மேலே