மழலையியல்

கடுமையான பரிசோதனை
கனிவுடன் அரங்கேறுகிறது
பலத்த எதிர்பார்ப்போடு
ஒவ்வொரு நாளும்
வீடு திரும்புகையில்

#மழலையியல்#

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 10:10 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 105

மேலே