தொலைதூர கிளைகளாய்

வானத்து நட்சத்திரங்களின்
தொலைதூர கிளைகளாய்
பூலோக தெருவிளக்குகள்

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 10:12 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 80

மேலே